Tuesday, May 26, 2009

உங்கள் பிசினஸ்க்கு உதவும் இணையதளங்கள்

பிசினஸ் செய்ய சில தளங்கள் உண்டு. அதில் நீங்கள் உங்கள் பணத்தையும், உழைப்பையும் முதலீடு செய்யலாம். நான் சொல்ல போவது அதல்ல . உங்கள் தினசரி வாழ்கையில் நீங்கள் செய்யும் பிசினஸ் க்கு உதவும் தளங்கள். சிறு முதலீட்டாளர்கள் முதல் சில கோடிகளில் பிசினஸ் செய்யும் நடுத்தர முதலீடாளர்களுக்கு இந்த தளங்கள் உபயோகப்படும்.

( சில இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு தகுந்த தமிழ் வார்த்தைகள் தெரியாததால் சிம்பிள் இங்கிலீஷ் இல் சொல்லி விடுகிறேன். )
SimplelifyThis - Business Made Easy - Its an intuitive web-based service to easily invoice your customers and get paid faster online. No more forgotten invoices, no software to install and no help manuals to read. Use this from home, from the library, or from any in the world.



analysis-one - Essential Tools for Visualizing Business Performance - Its is an online tool for decision makers, providing visual reports on your organization's health, weaknesses and value.






Salary - Connecting People, Pay and Performance - ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களையும், அவர்களது வேலை திறனை கண்காணித்து அவர்களுக்கு தகுந்த உதியமும், பிற சலுகைகளையும் கொடுக்கவும், அதை முறை படுத்தவும் இந்த தளம் உதவுகிறது .



FreshBooks - Send,Track and Collect Payments Quickly - இது oru ஆன்லைன் Invoice மற்றும் வேலை நேர கண்காணிப்புக்கும் உதவும் தளம்.

1 comment:

  1. எனக்கு மிகவும் உதவும் நண்பரே!!!

    செல்வமுரளி
    http://www.tamilvanigam.in

    ReplyDelete